This college has the infrastructure to conduct various indoor and outdoor games.
The students are participating in competitions at the University level.
இக்கல்லூரியில் உள்ளக மற்றும் வெளியக விளையாட்டுகளை நடத்த தேவையான வசதிகள் உள்ளன.
மாணவர்கள் பல்கலைக்கழக மட்ட போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.